Also Watch
Read this
Posted on: Feb 04, 2025 08:10 AM
By: Srini Vasan

பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்றவர்கள் கைது,
காவடி எடுத்து ஊர்வலமாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் போராட்டம் நடத்துவதற்காக சென்ற போது கைது,
போராட்டத்திற்கு செல்ல அனுமதி இல்லை எனக் கூறி கைது செய்தது காவல்துறை,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved