அமெரிக்காவின் மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்புக்கு டிரம்ப் சென்ற போது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், புதர்களில் இருந்து AK-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.