Also Watch
Read this
Posted on: Jun 05, 2025 06:08 AM
By: Web Team
தற்போதும் தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஸ்ரீகாந்தி முயற்சி எனத் தகவல்,
தைலாபுரத்தில் பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்க அன்புமணி மறுப்பு,
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கையெடுத்து கும்பிட்டு புறப்பட்டு சென்ற அன்புமணி,
சமாதான பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் புறப்பட்டார் அன்புமணி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved