நீட் ரத்து தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது ,திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக நீட் எதிர்ப்பு, நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், கூட்டம் என்று நாடகம் ஏன்? யாரை ஏமாற்ற முதலமைச்சர் இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்?நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம் போதும் என அண்ணாமலை விமர்சனம் .