மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை,தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இது பெரும் தண்டனையே அன்றி வேறில்லை - விஜய்,பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் ஏற்க முடியாது- விஜய்,நாடாளுமன்ற செயல்பாடுகளில் தான் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் - விஜய்.