மலையாள சினிமாவில் முன்னணி நடிகையா இருக்க மஞ்சுவாரியர்.தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களோட நடிச்சிருந்தாங்க.இப்போ, ரஜினியுடன் 'வேட்டையன்' படத்தில நடிச்சிருக்காங்க..இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாட்டில நன்றாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துட்டாங்க மஞ்சு வாரியர்.பகத்பாசில் போன்ற நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வருகின்ற அக்டோபர் 10 - ம் தேதி வெளிவர இருக்கு. பல பேட்டிகளில் மஞ்சுவாரியர் கலந்துக்கிட்டு இருக்காங்க.அப்டி ஒரு பேட்டியில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், அஜித்திடம் ஒரு பொதுவான குணம் பத்தி கேள்வி கேட்டிருக்காங்க. அதற்கு மஞ்சுவாரியர், "இவர்கள் அனைவருமே சினிமா துறையில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் இருக்காங்க.ஆனால் இவங்க அதை எதையும் காட்டிக்காமால் மிகவும் இயல்பாவும், அன்பாவும், அடக்கமாவும் இருக்காங்க.இதைத்தான் அவங்ககிட்ட இருந்து follow பண்ணனும்ணு சொல்லீருக்காங்க.