சட்டப்பேரவையில் 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் MRK பன்னீர்செல்வம்,வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு,கரும்பு, நெல் போன்றவற்றிற்கான கொள்முதல் விலை அதிகரிக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு,கூட்டுறவு வங்கிகளில் அளிக்கப்படும் விவசாய கடனின் அளவு அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு,எதிர்பாராத விதமாக விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படுமா?