news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர் நிவின் பாலி... லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்'
tv

Also Watch

tv

Read this

'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர் நிவின் பாலி... லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்'

'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர் நிவின் பாலி

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Penz movie

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படம் 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, எல்.சி.யூ-வில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

3
1 hr 54 mins agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved