விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பாலம் அருகே கடந்த 9ஆம் தேதி கார் மோதி நாராயணசாமி என்பவர் பலி,விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் தப்பிச் சென்றதாக நாராயணசாமியின் அண்ணன் போலீசில் புகார் ,சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் கைது ,ஆடி காரை விட்டு மோதி விட்டு சென்றதாக அரவிந்தை கைது செய்த ஒலக்கூர் போலீசார் .