அஜித் குமார் மரணம் தொடர்பாக காவல் அதிகாரிகள் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு,பேரம் பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் பலர் கைவசம் உள்ளதாகவும் தகவல்,ஒரு மண்டபத்தில் எஸ்.பி. தலைமையிலும், ஒரு மண்டபத்தில் டிஎஸ்பி தலைமையிலும் பேரம் என புகார்,அஜித்குமாரின் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு,பேரம் பேசிய சம்பவத்தில் அரசியல்வாதிகளும் இருந்ததாக குற்றச்சாட்டு.