சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைவுஒரு பவுன் ஒரு லட்சத்து 2,000 ரூபாய்க்கு விற்பனைசென்னையில் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம்ஒரு கிராம் 12,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுசென்னையில் கிலோவுக்கு 5,000 ரூபாய் விலை குறைந்த வெள்ளிஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 272 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 72,000 ரூபாய்க்கும் விற்பனை