news-tamil-logo

3/19/2026, 8:33:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையின் குறுக்கே வேலி அமைத்த தனி நபர்
tv

Also Watch

tv

Read this

சாலையின் குறுக்கே வேலி அமைத்த தனி நபர்

சேலம் - சொனப்பாடி

Posted on: Nov 14, 2025 11:51 AM

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Yercade road issue

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தனி நபர் ஒருவர் சாலையின் குறுக்கே வேலி அமைத்ததால் பள்ளி மாணவர்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

சொனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் பாலு என்ற சின்னான் என்பவருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலு சாலையின் குறுக்கே வேலி அமைத்த நிலையில், அந்த இடம் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
2 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved