தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16ம் தேதிகளில் வட தமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளும் என கணித்துள்ளது.