வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி தெற்கே நகரும் என தகவல்.இன்று அதிகாலை 5.30 மணிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.குறைந்த காற்ழுத்த தாழ்வுபகுதியால் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.