கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை,தெரிந்த உண்மைகளை சிபிசிஐடி போலீசாரிடம் கூறினேன் - சுதாகரன்,சிபிசிஐடி விசாரணையில் 40 கேள்விகள் கேட்கப்பட்டதாக சுதாகரன் பேட்டி,கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த உண்மைகளை கூறினேன்,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு.