விபத்தில் சிக்கிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்.சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் டெல்லி தமிழ்நாடு விரைவு ரயில் நிறுத்தம்.தன்பந்த் விரைவு ரயிலும், உத்தரபிரதேசம் கோரக்பூர் விரைவு ரயிலும் நிறுத்தம்.ரயில் விபத்து ஏற்பட்ட கவரப்பேட்டைக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.