ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 100 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து நடந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் வனப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது.