news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக மாற்றமில்லை
tv

Also Watch

tv

Read this

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக மாற்றமில்லை

வெள்ளி விலையும் மாற்றமில்லை

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2வது நாளாக மாற்றமில்லை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக மாற்றமில்லை. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 04
ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை ஆனது.

மே 05
இன்று மே 5ஆம் தேதி காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 06
ஒரு கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகல் நிலவரப்படி, தங்கம் விலை மேலும் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 07
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 08
தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை ஆனது.

மே 09
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாற்றமில்லை.
ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 04 - ரூ.1,12,000
மே 05 - ரூ.1,10,560
மே 06 - ரூ.1,12,800
மே 07 - ரூ.1,13,200
மே 08 - ரூ.1,13,200
மே 09 - ரூ.1,13,200

Related Link
இன்றைய ராசி பலன்கள் 09052026

இன்றைய ராசி பலன்கள் 09052026

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முன்னேறியது எந்த அணி?

8
47 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முன்னேறியது எந்த அணி?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved