இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை பாகிஸ்தான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் எனத் தகவல்.டெல்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியிருந்தது.