தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என விஜய் அதிருப்தி. முறையாக பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.