தமிழகத்தின் தலைப்பு செய்தியே மாறியது : தாய் மொழி நாளை முன்னிட்டு இபிஎஸ் பதிவிட்ட எக்ஸ் தள பதிவால் புதிய சர்ச்சை இபிஎஸ்-ன் பக்கத்தில் காவி உடையில் வள்ளுவர் இருக்கும் புகைப்படம் பதிவிட்டதால் சர்ச்சை இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது.புகைப்படத்தை நீக்கிவிட்டு வெறும் வாழ்த்து பதிவை மட்டும் பதிவிட்ட இபிஎஸ் தரப்பு . Related Link சைதாப்பேட்டையில் கணக்கே இல்லாமல் இறங்கிய போலீசார் - பெரும் பதற்றம்