news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!

ராயபாளையம்,மதுரை

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!  

கீழடி அறிக்கையை வெளியிட மத்திய பாஜக அரசு மறுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு மதுரை, கோவைக்கு மெட்ரோ திட்டத்தை மறுத்தது மத்திய பாஜக அரசு திமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இன்னும் ஏன் திறக்க முடியவில்லை? இந்தியாவில் அதிக திட்டங்களை செயல்படுத்தியது திராவிட மாடல் ஆட்சியில்தான் தமிழ்நாட்டிற்கான பணம் மக்களுக்கு தான் செல்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு பதில்.

பாஜக ஆளும் மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தருமா? தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பியூஸ் கோயல் பேசியுள்ளார் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் .

பாஜக ஆளும் மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிற்கு நிதி பகிர்வு வழங்கினால் கடன் தீர்ந்து விடும் திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர்.

Related Link
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியில்லை - திருமாவளவன் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியில்லை - திருமாவளவன் அறிவிப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
9 hrs 4 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved