பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி நந்தினி தேவி.கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு.