அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்திற்குள்ளான இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் தீக்கிரையான கட்டிடங்களை நடந்து சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி