பஞ்சாப்பின் அமிர்தசரசிஸ் சீக்கிய குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல். பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ட்ரோன்களை இந்திய விமானப்படை இடைமறித்து அழித்தது ட்ரோன் தாக்குதலை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.