Also Watch
Read this
By: Manigandan Raja
ராஜினாமா செய்தார் OPS :
தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வனுடன் சென்று பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தனர் சட்டப்பேரவை செயலாளரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved