Also Watch
Read this
Posted on: May 17, 2025 05:22 AM
By: Srini Vasan

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.
நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாகன் இல்லத்தின் ரெய்டு தொடரும் நிலையில் விசாகனை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்.
2-வது முறையாக விசாகனை அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அழைத்து சென்று விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved