news-tamil-logo

3/15/2026, 9:01:23 AM

news-tamil-logo
more
Home justnownews கட்டாய கடன் வசூல் - 3 ஆண்டு சிறை தண்டனை...!
tv

Also Watch

tv

Read this

கட்டாய கடன் வசூல் - 3 ஆண்டு சிறை தண்டனை...!

சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது..!

Posted on: Apr 29, 2025 11:36 AM

59

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது..!

கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளிவர முடியாது கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் பாதிப்பு என மசோதா..!

கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம்  கடன வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்டத்திருத்த மசோதா..!

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 7 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved