news-tamil-logo

3/19/2026, 8:35:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews 1.39 க்கு Last Call.. டேக் ஆஃப்-ல் நடந்தது என்ன ..? - கசிந்த தகவல்
tv

Also Watch

tv

Read this

1.39 க்கு Last Call.. டேக் ஆஃப்-ல் நடந்தது என்ன ..? - கசிந்த தகவல்

MAY DAY CALL

Posted on: Jun 12, 2025 12:18 PM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறிதுநேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.

புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு MAY DAY CALL கனடா நாட்டை சேர்ந்த ஒருவரும், போர்ச்சுகலை சேர்ந்த 7 பேரும் பயணித்ததாக அறிவிப்பு.

விபத்துக்குள்ளான விமானத்தில் பிரிட்டனை சேர்ந்த 53 பேர் பயணித்ததாக ஏர் இந்தியா அறிவிப்பு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மொத்தம் 61 வெளிநாட்டவர்கள் பயணித்துள்ளனர்.

விமான விபத்தில் 110பேர் வரை உயிரிழந்துள்ளனர்- மீட்புப் பணி தொடர்வதால் பலி உயரும் என அச்சம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
4 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved