இன்று 2.30 மணிக்கு முப்படை தளபதிகள் விளக்கம்.ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகள் விளக்கம் இன்று நண்பகல் 12 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியாக வாய்ப்பு