காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்?உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா?காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்?உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா?தவெக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தாக்கல் செய்த வழக்கு.