இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டதன் எதிரொலி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி.ட்ரோன்கள், துப்பாக்கி சத்தம் இல்லாமல் அமைதியாக காணப்படும் ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிலைமை சாதாரணமாக தெரிகிறது.