சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்களை வைத்து 3 வருடமாக பாலியல் தொழில் எனப் புகார்.வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது அம்பலம்.பாலியல் தொழில் நடைபெறும் பகுதிக்கு வந்த போலீசாரை பார்த்ததும் மொட்டை மாடிக்கு ஓடிய பவுன்சர்கள் அங்கிருந்து மாடி விட்டு மாடி தாவி ஓட்டம்.பெண்கள் கதவுகளை பூட்டிக் கொண்டதால் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.பாலியல் தொழில் நடப்பதை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் புலனாய்வுக்குழு மீது தாக்குதல்.