திமுக மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கிய முதலமைச்சர்.தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களை சந்திக்கப் புறப்படும் தோழர்கள்-முதல்வர் கட்சி தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெற தலைமைத் தொண்டனாக வாழ்த்து -முதலமைச்சர்ஓரணியில் தமிழ்நாடு என மக்களை இணைக்க 3 மணிநேரத்துக்கும் மேலாக ஆக்கப்பூர்வ ஆலோசனை என பதிவு.