Also Watch
Read this
Posted on: Jun 13, 2025 05:37 AM
By: Web Team
பாமக நிறுவனர் ராமதாஸிற்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களி கடுமையாக விமர்சனம்.
அன்புமணி மற்றும் அவரது மனைவியை ராமதாஸ் விமர்சித்து பேசிய நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் பதிலடி.
பாமகவின் எதிர்காலம் அன்புமணி என அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved