பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு பெரும்பான்மை. 150க்கும் மேற்பட்ட இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிப்பதால், தொண்டர்கள் உற்சாகம்.பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் முன்னிலை.2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக முன்னிலை பெற்றுள்ளது.