கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க வேண்டும் ஆளில்லா ரயில்வே பாதைகளை நீக்கியதை போல் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற வேண்டும் -அன்புமணி