விஜய் அறிவிப்பு : மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.1.மதிப்புமிகு மகளிர் திட்டம் - மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் 2.அன்னாபூரணி சூப்பர் 6 திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம். Related Link ரூ.2000 இல்ல ரூ.5000 இல்ல.. - நேரம் பார்த்து அறிவித்த விஜய்