அஜித்தை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை ஒரு வாரத்தில் CBI விசாரணை அதிகாரி வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு.அஜித்தின் சகோதரருக்கு ஆவின் பணி, அவரது தாயாருக்கு என்ன நிவாரணம் CBI இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு அஜித்தை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கு -உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை.விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல், விரைவாக விசாரிக்க வேண்டும் நிகிதா அளித்த நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவு