அதிர்ச்சி கொடுத்த விறகு விலை : விறகுக்கும் தட்டுப்பாடு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி விறகு அடுப்பில் சமைக்க தொடங்கியுள்ள உணவகங்கள் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பு சமையல் ஒரு டன் விறகு ரூ. 4500 முதல் ரூ.4800 வரை விற்பனை.டன் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை உயர்வு என தகவல் விறகுக்கும் தட்டுப்பாடு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி. Related Link விமான விபத்து..! 133 பயணிகள் நிலை? - திக் திக் நொடி!