news-tamil-logo

3/19/2026, 8:51:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழக இளம் வீரர் ஆனந்த்குமார் தங்கம் வென்று சாதனை
tv

Also Watch

tv

Read this

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழக இளம் வீரர் ஆனந்த்குமார் தங்கம் வென்று சாதனை

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

Posted on: Sep 17, 2025 10:06 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sketing champion ananthkumar velkumar

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஆயிரம் மீட்டர் ஸ்பிரிண்ட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
5 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved