Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் பாயும் ஆற்றில் திடீரென செம்மண் நிறத்தில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கேரளாவில் பெய்த கனமழையால் முண்டக்கை பகுதியில் பாயும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் திடீரென மண் கலந்த தண்ணீர் பாய்ந்தது.
இதனால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் நிலச்சரிவு தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.8 ஆக பதிவு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved