news-tamil-logo

3/16/2026, 8:45:14 AM

news-tamil-logo
more
Home indianews மனைவிக்கு புடவை வாங்க கூட அனுமதி வேண்டும்..
tv

Also Watch

மனைவிக்கு புடவை வாங்க கூட அனுமதி வேண்டும்..

அரசு ஊழியர்கள் ஷாக்

Posted on: Jul 19, 2025 06:23 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

மனைவிக்கு புடவை வாங்க வேண்டுமானாலோ அல்லது வீட்டிற்கு மிக்சி கிரைண்டர் உள்ளிட்ட எந்த பொருட்களை வாங்க வேண்டுமானாலோ இனி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரகாண்ட் மாநில அரசின் விநோத அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு ஊழியர்கள் கையூட்டு பெறுவதையும், சொத்துகளை வாங்கி குவிப்பதையும் தடுப்பதற்காக பல்வேறு கெடுபிடிகளை மாநில அரசு விதித்திருக்கிறது. அதன்படி, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க கூடிய பொருட்கள் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றிற்கும் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால்...

1
5 mins agoshare
tvr3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved