news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews உச்சநீதிமன்றம் ஒன்றும் உயர்நீதிமன்றத்துக்கு மேலானது அல்ல..
tv

Also Watch

tv

Read this

உச்சநீதிமன்றம் ஒன்றும் உயர்நீதிமன்றத்துக்கு மேலானது அல்ல..

நீதிபதி திட்டவட்டம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

உச்சநீதிமன்றம் ஒன்றும் உயர்நீதிமன்றத்துக்கு மேலானது அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் பார் அசோசியேசன் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இரண்டு நீதிமன்றங்களும் ஒன்றுக்கொன்று குறைந்தவையோ, உயர்ந்தவையோ அல்ல எனவும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 34 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved