Also Watch
Read this
By: Manigandan Raja

Artificial Intelligence Summit :
நான்கு நாட்கள் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026 தலைநகர் டெல்லியில் இன்று தொடங்குகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்பிக்கிறார்.
கண்காட்சியில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் கலந்து கொள்ள உள்ளன.இம்மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved