news-tamil-logo

3/16/2026, 2:31:23 PM

news-tamil-logo
more
Home indianews இந்தியாவில் கார்களை தயாரிக்க டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தகவல்..!
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இந்தியாவில் கார்களை தயாரிக்க டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தகவல்..!

டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை

Posted on: Jun 03, 2025 05:07 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon mask not interest to electric car

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களைத் திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேசமயம் மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அவர்,

நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
11 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved