news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்பு
tv

Also Watch

tv

Read this

வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்பு

வங்கதேசம்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh

வங்கதேசத்திற்கு புதிய பிரதமர் : 

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கும் நிலையில், இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்கிறார்.

டாக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு புதிய எம்.பி.க்களுக்கு வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் புதிய அமைச்சரவைக்கு அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய பெண் பிரதமர்களே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், முதல்முறையாக ஆண் ஒருவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Related Link
அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க தயார்

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க தயார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 2 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved