Also Watch
Read this
By: Web Team
பீகாரில் செயல்படுத்தப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி நாடு முழுவதும் அமல்.
உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்.
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராட்டம், வழக்கு.
பீகாரில் நவம்பரில் தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது திருத்தத்திற்கான தேவை என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved