Also Watch
Read this
Posted on: Sep 14, 2025 05:34 AM
By: Web Team

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் கைதான சோனம் ரகுவன்ஷி, ஜாமீன் கோரி சோஹ்ரா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குற்றப்பத்திரிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு, வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved