Also Watch
Read this
Posted on: May 08, 2025 02:45 PM
By: Srini Vasan

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் தொடர்ந்து அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு வீரர்களை கொண்டு ஒத்திகைப்பணி நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved